Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சட்டவிரோத வீதிப் பந்தய விபத்தில் இளைஞரொருவர் கைது

ஏப்ரல் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் கடந்த 2021-ஆம் ஆண்டு மொன்றியலில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் (Street Racing) ஈடுபட்டு, ஒரு குடும்பத் தலைவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

28 வயதான நெடால் செட்கி (Nedal Sedqi) என்ற அந்த இளைஞருக்கான தீர்ப்பை மொன்றியல் நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டால்மாவ் நேற்று அறிவித்தார்.

ஹென்றி-பௌராசா (Henri-Bourassa) நெடுஞ்சாலையில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலையில், பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளனர்.

இதன் காரணமாக, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விபத்து சம்பவித்தது.

இவ்விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயது ரொபர்ட் டுூபோ (Robert Dubeau) உயிரிழந்தார்.

விபத்து நடந்தவுடன் அங்கு நின்று உதவி செய்வதற்குப் பதிலாக, விபத்தை ஏற்படுத்திய இளைஞரான செட்கி தனது வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் மொன்றியல் பொலிஸாரின் தீவிர விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செட்கிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்குமாறு நீதிபதியைக் கோரினர்.

எனினும், செட்கிக்கு இதற்கு முன் குற்றப் பின்னணி இல்லாததைக் கருத்தில் கொண்டு நீதிபதி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மைக்கேல் ரூசோ பதவி விலகுதல் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை – நாடாளுமன்றக் குழு
அடுத்த செய்தி மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மீது பணமோசடி குற்றச்சாட்டு…

ஏப்ரல் 24, 2025
1
கனடாமுதன்மை செய்தி

பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.

மார்ச் 6, 2025
1
கனடாமுதன்மை செய்தி

இந்தியன் கொலை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பு…

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பொருட்களுக்கான வரியை 35% ஆக உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?