Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் 31 வயதுப் பெண்ணொருவர் உயிரிழப்பு

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தள்ளப்பட்ட 31 வயதுப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மாதம் முதலாம் திகதி அன்று காலை 8:15 மணியளவில், மெர்சியர்-ஹோச்லாகா (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சுமார் 3 மாடி உயரத்தில் இருந்து விழுந்த அந்தப் பெண், நடைபாதையில் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் மொன்றியல் நகரில் இந்த ஆண்டின் முதல் கொலை (Homicide) எனப் பொலீசாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 31 வயது நபருக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவதற்கு, பொலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை
அடுத்த செய்தி சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கின் முதற்குடிகளுக்கான பல்கலைக்கழகம் குறித்த தகவலை முதற்குடிகளின் கல்விப்பேரவை வெளியிட்டுள்ளது!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகர மேயராக சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்!

நவம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?