Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலுள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரிப்பு

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் உள்ள உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாக மொன்றியல் பொதுச் சுகாதாரத் துறை (Montreal Public Health) எச்சரித்துள்ளது.

குறிப்பாக, இந்த வன்முறைப் போக்கினால் மாணவிகளே அதிகளவில் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2016-17 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 36 சதவீதமாக இருந்த வன்முறைச் சம்பவங்கள், தற்போது 41 சதவீதமாக உயர்ந்துள்ளன.

வன்முறையினால் பாதிக்கப்படும் மாணவர்களில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தின் அளவு மாணவிகளிடையே மிக அதிகமாக உள்ளது.

வன்முறைக்குள்ளாகும் பெரும்பாலான மாணவிகள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடல் ரீதியான தாக்குதல்கள் மட்டுமன்றி, வதந்திகளைப் பரப்புதல் மற்றும் சமூக ரீதியாகப் புறக்கணித்தல் போன்ற மறைமுக வன்முறைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றமை ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்
அடுத்த செய்தி டிரிஸ்டன் பிரைமோ பொயிட்ராஸ் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு

ஏப்ரல் 10, 2026
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 19, 2025
கியூபெக்

கியூபெக்கின் புதிய சுகாதார அமைச்சராக சோனியா பெலாஞ்சர் நியமனம்

டிசம்பர் 20, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 8 ஹெய்ட்டி அகதிகளை மீட்ட பொலீசார்.

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?