Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ள கிறிஸ்தவ அமைப்பு

நவம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகராட்சி சபை மீது “Burn 24/7 Canada Worship Ministries” என்ற கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த கோடைகாலப்பகுதியில், கியூபெக் நகரில் சர்ச்சைக்குரிய அமெரிக்க இசைக்கலைஞர் சீன் ஃபாய்ட் (Sean Feucht) பங்கேற்கவிருந்த இசை நிகழ்ச்சியைக் திடீரென ரத்து செய்தமைக்காகவே, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கியூபெக் நகராட்சி சபை அடிப்படை உரிமைகளை மீறியதாக, அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக நகராட்சி சபைக்கு தாம் செலுத்திய வாடகைத் தொகையைத் திருப்பித் தர வேண்டும் எனவும், தமக்கு இழப்பீடு தர வேண்டும் எனவும் அந்த கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்பு கோருகின்றது.

 அத்துடன், தமது அடிப்படை உரிமை மீறல் ஆனது நியாயமற்றது என்று அறிவிக்குமாறு, நீதித்துறையை இந்த வழக்குக் கோருகிறது.

முந்தைய செய்தி பால் செயின்ட் – பியர் பிளமோண்டன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி மொன்ட்ரியலில் பத்திரமாக மீட்கப்பட்ட  சிறுமி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

அக்டோபர் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல்பொதுப் போக்கு வரத்துச் சேவைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடுமெனத் தகவல்!

ஜூன் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அக்டோபர் 8, 2025
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?