Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நிதியுதவிச் சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட்

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Christine Frechette, newly elected Coalition Avenir Quebec leader and Quebec premier-designate, walks out to attend a news conference in Quebec City, on Monday, April 13, 2026. THE CANADIAN PRESS/Jacques Boissinot
SHARE

கியூபெக் மாகாணத்தில், குறிப்பிட்ட சில மளிகைப் பொருட்களுக்கான மாகாண விற்பனை வரியை (TVQ) நிரந்தரமாக நீக்குவது உட்பட 3 முக்கிய நிதியுதவிச் சலுகைகளை முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கியூபெக் (Quebec) மாகாண மக்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான வாழ்க்கைச் செலவின மற்றும் பணவீக்க நெருக்கடிகளுக்குத் தற்காலிகத் தீர்வு வழங்கும் வகையில், இந்தச் சலுகைகள் அமைந்துள்ளன.

இந்த அதிரடித் திட்டங்கள் மூலம் கியூபெக்கில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கியூபெக்கின் ஷெர்புரூக் (Sherbrooke) நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) முன்னிலையில் பிரீமியர் கிறிஸ்டின் பிரெஷெட் இந்த “நிவாரணச் சலுகைகள் பற்றிய அறிவிப்பை” (Bouquet of Measures) வெளியிட்டார்.

பணவீக்கம் ஒட்டுமொத்தக் கியூபெக் மக்களையும் பாதித்துள்ளது எனவும் இந்தச் சூழலில் மக்களுக்குக் கொஞ்சம் நிதியியல் ரீதியான ஒக்ஸிஜனை வழங்க வேண்டியது தமது அரசாங்கத்தின் முன்னுரிமை எனவும் முதல்வர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மக்களின் காணிகளை விடுவிக்க நாங்கள் சாதகமான முடிவுகளை எடுப்போம்- பா.உ.எஸ்.ஜெகதீஸ்வரன்
அடுத்த செய்தி பத்ரிசியா பெர்குசன் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய மொன்றியல் நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பெட்ரோல் வரிச் சலுகை ரத்து” – நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட்

மார்ச் 19, 2026
கியூபெக்

கியூபெக்கின் முன்னாள் அமைச்சரான கிளாட் மோரின் காலமானார்

மே 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பு — SPVM தகவல்

பிப்ரவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் பாரிய தீ விபத்து

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?