Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

பிப்ரவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேவையான மருந்துகள் தங்கள் கையிருப்பில் உள்ளதென சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில், சில வைத்தியசாலைகளில் அடிப்படை உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்குவதும் கடினம் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்திய சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ கருத்து தெரிவிக்கையில்,

இந்த மருந்து தட்டுப்பாடுகள் திடீரென ஏட்பட்டதால் நோயாளிகள் பெரிதளவில் பாதித்துள்ளனர்.

கண் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும் மருந்துகள் கடுமையான தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான ‘சுயாதீனத் துகள்கள்’ (Free particles) காணப்படுவதால் அவை அறுவை சிகிச்சைக்குப் பொருத்தமற்றவை என எச்சரித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தன்னிச்சையான முடிவுகள் அரச மருத்துவமனை அமைப்பில் கண் மருந்துகளின் தரத்தை பாதிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாமல் நிகழ்த்தவிருந்த விரிவுரை ரத்து
அடுத்த செய்தி மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – சஜித் பிரேமதாச

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஏப்ரல் 4, 2026
இலங்கை

வடகிழக்கு மக்களுக்கு இன்றுவரை நீதிகிடைக்கவில்லை – மக்கள் பேரவைக்கான இயக்கம் வணபிதா ஜீவந்த பீரிஸ்

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

டிசம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?