நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போன நபர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியா நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
