Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 34 ஆயுததாரிகள் கைது

ஜூன் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

உலகில் பல நாடுகளில் தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது. இதன்படி பாகிஸ்தானில் தீவிரவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் 34 ஆயுததாரிகளை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தீவிரவாதம் பற்றி கிடைத்த தகவலுக்கு அமைய தீவிரவாத தடுப்பு பிரிவினர் 415 சோதனைகளை நடத்தினர்.

இந்த தேடல் சோதனையில் 34 ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 5,841 கிராம் வெடிபொருள்கள், 19 டெட்டனேட்டர்கள், 51 அடி நீளமுள்ள பியூஸ் கம்பி, கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 115 பேர் உயிரழப்பு!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு!

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய பிள்ளைகள் அதிகமாக தொலைப்பேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை

மே 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கரடியனாறில் கசிப்புடன் கைதான ஆண் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

மே 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?