Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வருகை தரும் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
