இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அடுத்த வாரம் ஒரு நீதிமன்றம் நிறுவப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
