Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

75 வயது முதியவர் ஒருவர், வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிங்ஸ்டன் நகரில் மிதிவண்டியில் சென்ற 75 வயது முதியவர் ஒருவர், வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், கிங்ஸ்டன் நகரின் முக்கிய வீதியான ‘பிரின்சஸ் ஸ்ட்ரீட்’ (Princess Street) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

பலத்த காயமடைந்த முதியவரை மீட்ட முதலுதவிப் பிரிவினர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக நேற்று திங்கட்கிழமை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதி மீது எந்தவிதக் குற்றவியல் நடவடிக்கையோ அல்லது வழக்கோ பதியப்போவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
அடுத்த செய்தி சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி

நவம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது….

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் மாணவர் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

ஜூன் 10, 2025
கனடா

ஒட்டாவா நகர சபையிடம் கோரிக்கை முன்வைத்த தீயணைப்பு வீரர்கள் சங்கம்

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?