Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஓஷாவாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

ஜனவரி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஓஷாவாவின் தெற்குப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் டர்ஹாம் பிராந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும், அந்தச் சந்தேக நபரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றும், அவர் கத்தி மட்டுமே வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த போலீஸ் அதிகாரி டொராண்டோவில் உள்ள அதிதீவிர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஜெனிவீவ் கில்போல்ட்
அடுத்த செய்தி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
கனடாகியூபெக்

கனடாவில் பாதுகாப்பான சிறை ஒன்றில் இருந்து கைதிகள் வெளியேற்றம்,,,

ஜூன் 24, 2024
கனடாமுதன்மை செய்தி

புதிய கூட்டாட்சி நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி

செப்டம்பர் 15, 2025
கனடா

கனேடியர்களுக்கு விசா இன்றி சீனாவிற்குச் செல்ல அனுமதி

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?