Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த ஜெனிவீவ் கில்போல்ட்

ஜனவரி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசியலின் முக்கியஸ்தரும், நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சருமான ஜெனிவீவ் கில்போல்ட் (Geneviève Guilbault), தாம் அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது இரண்டு குழந்தைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் சில நாட்களுக்கு முன்புதான் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

இவர் கடந்த 2022 முதல் 2025 வரை கியூபெக்கின் துணை முதல்வராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடிய ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பும் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி ஓஷாவாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆர்டெமிஸ் II’ விண்கல வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு – மத்திய அரசு விசாரணை கோரி கன்சர்வேடிவ் கட்சி கடும் அழுத்தம்!

மார்ச் 2, 2026
கனடாமுதன்மை செய்தி

சட்டரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளும் மொன்ட்ரில் மாநகராட்சிப் கட்சிகள்

நவம்பர் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடும் பனிமழை எச்சரிக்கை – பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மார்ச் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?