Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் கனடா

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில், உக்ரைனுக்கு மேலதிகமாக 2.5 பில்லியன் கனடிய டொலர்கள் நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, கனடாவின் இந்த ஆதரவு உக்ரைனுக்குப் பெரும் பலத்தை அளித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்றது.

மேலும், சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான உக்ரைனின் கடன் தவணைகளைச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மூலம் போரால் சிதைந்த கட்டிடங்களை மீண்டும் கட்ட $1.3 பில்லியன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின் இந்த உத்தரவாதத்தால், சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் மேலும் $10 பில்லியன் நிதியை உக்ரைன் திரட்ட முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி புதிய வடிவம் பெறவுள்ள ‘சென்ட் அந்தோனி டி படுவா’ தேவாலயம்
அடுத்த செய்தி டர்ஹம் பிராந்தியத்தில் 64 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

முக்கிய இரு பிரமுகர்களின் ‘ஆர்டர் ஆஃப் கனடா’ விருது மீளப்பெறப்பட்டுள்ளது.

மே 19, 2026
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கனடா

லிபரல் கட்சியின் உறுப்பினர் பலம் 171 ஆக உயர்வு

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?