Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நயாகரா பகுதியில் பாரியளவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது!

அக்டோபர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புரொஜெக்ட் ரோட் கிங் என்ற பெயரில் பல மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2024 ஆகஸ்டில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விசாரணகள் விரிவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொரன்டோ பொலிஸார், கனடிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கனடிய பொலிஸார் ஆகிய தரப்புக்கள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ம் திகதி நயாகரா, ஹமில்டன், டொராண்டோ உள்ளிட்ட பகுதிகளில் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் 38 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டதகாவும், அவற்றின் மதிப்பு 3.3 மில்லியன் கனேடிய டொலர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில வாகனங்கள் நைஜீரியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு கடத்துவதற்காக கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

சில வாகனங்களில் தொகுதி எண்கள் மாற்றப்பட்டிருந்ததால் அவற்றின் உண்மையான அடையாளத்தை கண்டறிவது கடினமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 12.25 கிலோ கொக்கெயின் மற்றும் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!
அடுத்த செய்தி பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சைகயைினால் சர்ச்சையில் சிக்கினார் மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்!

அக்டோபர் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கேள்விக்குறியாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால கல்வி

ஜூன் 16, 2026
உலகம்கனடா

ரஷ்யாவில் பதிவான “சக்திவாய்ந்த நிலநடுக்கம்” கனடாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !(Video)

ஜூலை 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?