Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டொராண்டோ மாநகர சபை நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்த தீர்மானம்

டிசம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ மாநகரில் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குபவர்களுக்கான, நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்துவதற்கு டொராண்டோ மாநகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநகர சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 17-க்கு 7 என்ற விகிதத்தில், இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நகரின் பெரும் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் நிதியைத் திரட்டி, சாதாரண மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) திட்டமிட்டுள்ளார்.

இந்த புதிய வரி உயர்வு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

முந்தைய செய்தி கனடா சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை
அடுத்த செய்தி தொடரும் நாயாற்று பால திருத்த பணிகள்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள ‘கனடா பசுமைக் கட்சி’

ஜூன் 12, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ….

ஏப்ரல் 13, 2025
கனடா

டொரொன்ரோவில் மின்தடை!

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?