Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சஸ்கட்சுவானில் கோர விபத்து – 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சஸ்கட்சுவான் மாகாணம் சஸ்கட்டூன் நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Highway 16 மற்றும் Boychuk Drive சந்திப்புக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், மேம்பாலத்தில் ஒரு வாகனம் முழுமையாக தீப்பற்றி எரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினர் உடனடியாக நீர் குழாய்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தியதுடன், அந்தப் பகுதியில் வேறு யாரும் விபத்தில் சிக்கியுள்ளார்களா என்பதையும் தேடியுள்ளனர்.

காலை 6.46 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் அல்லது தீயணைப்புப் படையினருக்கு வேறு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்கட்டூன் பொலிஸார், இந்த விபத்தில் 27 வயதான சஸ்கட்டூன் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து காரணமாக Highway 16 இன் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய பாதைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி செயின்ட் லோரன்ஸ் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்
அடுத்த செய்தி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி

நவம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?