Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தொழிலாளர் மோதல்களை குறைப்பது தொடர்பில் புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசு

ஜூன் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Minister of Jobs and Families Patty Hajdu speaks at announcement on funding to support workers in Ontario affected by tariffs in Ottawa on Tuesday, March 10, 2026. THE CANADIAN PRESS/Patrick Doyle
SHARE

கனடாவில் தொழிலாளர் மோதல்களை குறைப்பது தொடர்பில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.

மத்திய வேலைவாய்ப்பு அமைச்சர் Patty Hajdu, தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான மோதல்கள் முக்கிய துறைகளை பாதிக்கும் போது அரசு எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையில் அரசு தலையிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவின் தொழிலாளர் சட்ட மறுபரிசீலனை, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், தானியங்கி தொழில்நுட்பம், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களிடம் கருத்துகளை பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் கனடாவின் முக்கிய துறைமுகங்கள், ரயில்வே சேவைகள், Air Canada மற்றும் Canada Post போன்ற இடங்களில் இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன.

இதன்போது, தொழிலாளர் சட்டத்தின் 107ஆவது பிரிவு பயன்படுத்தப்பட்டு சில மோதல்களில் அரசு தலையிட்டிருந்தது. இந்த நடைமுறை தொழிலாளர்களின் உரிமையை பாதிக்கக்கூடும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேசமயம், Canadian Labour Congress தலைவர் பீயா புரூஸ்கே, வேலைநிறுத்த உரிமையை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு ஏற்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தங்கள் நீண்டகாலமாக நீடித்து பொருளாதாரத்தை பாதிக்கும் சூழலில், தொழிலாளர் உரிமைகளையும் நாட்டின் பொருளாதார நலன்களையும் சமநிலைப்படுத்துவது அரசின் சவாலாக உள்ளது.

முந்தைய செய்தி யாழில் ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது
அடுத்த செய்தி கடற்பகுதிகளில் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை – கனடா திட்டவட்டம்

மார்ச் 5, 2025
கனடா

பொதுமக்களிடமிருந்து ‘மறைந்து’ கொண்டதாக பிரதமர் மார்க் கார்னி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

ஏப்ரல் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

நேரடியாகச் சென்று தபால் வழங்கும் முறையை முழுமையாக நிறுத்த முடிவு

ஏப்ரல் 17, 2026
கனடாமுதன்மை செய்தி

இலங்கைக்கு நிவாரண உதவியை அறிவித்தது கனடா!

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?