Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

Bill 9 என்ற புதிய மதச்சார்பின்மை மசோதாவைத் தாக்கல் செய்தது கியூபெக் அரசாங்கம்

டிசம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாநிலத்தின் அரசாங்கம், Bill 9 என்ற பெயரில் புதிய மதச்சார்பின்மை மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்தச் சட்டத்தில், பொது நிறுவனங்கள் பிரத்தியேகமாக ஒரு மதத்தின்பாரம்பரியத்தின் அடிப்படையில் மட்டுமே     உணவுகளை வழங்குவதைத் தடுக்கும் ஒரு முக்கியமான விதி சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, யூதர்களின் கோஷர் (Kosher) அல்லது இஸ்லாமியர்களின் ஹலால் (Halal) உணவுகளை மட்டுமே வழங்குவது    தடை செய்யப்படலாம்.

இந்த புதிய விதியின்படி, மருத்துவமனைகள், பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் (daycares) மற்றும் பல்கலைக்கழகங்கள்  போன்ற பொது நிறுவனங்கள் மதம் சார்ந்த உணவுகளை வழங்கலாம். ஆனால், அவர்கள் பிற மதச்சார்பற்ற உணவு  விருப்பங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்கான சட்டம் என்ற தலைப்பிலான இந்த மசோதா, இதற்கு முன்னர்   கொண்டு வரப்பட்ட மதச்சார்பின்மைச் சட்டங்களை விரிவாக்கம் செய்கிறது.

முந்தைய செய்தி லிபரல் கட்சியின் உறுப்பினர் பலம் 171 ஆக உயர்வு
அடுத்த செய்தி அல்டோ அதிவேக ரயில் பணிகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

மார்ச் 19, 2026
கியூபெக்

முழுமையாக மூடப்படவுள்ள மொன்றியலின் நெடுஞ்சாலை 520

ஏப்ரல் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?