Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மக்களின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதே தனது அரசின் முதல் கடமை – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மக்களின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதே தனது அரசின் முதல் கடமை என, அந்த மாகாணத்தின் புதிய முதல்வரான கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில், ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மளிகைப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான விசேட அறிவிப்பு ஒன்றைத் தான் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாக அவர் உறுதி அளித்தார்.

கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தனது கவனம் இருக்கும் என கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) குறிப்பிட்டார்.

ஒரு புதிய தலைமுறையின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அவர், “அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு தலைவராக” செயல்படப் போவதாகத் தெரிவித்தார்.

புதிய முதல்வரின் கீழ் செயற்படவுள்ள கியூபெக்கின் புதிய அமைச்சரவை அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஏப்ரல் 2026
அடுத்த செய்தி மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்…

மே 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெறும் மோசடி தொடர்பில் அரசு நடவடிக்கை

ஜூலை 25, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்பின் வரிகளுக்கு டக் போர்ட் கடுமையான பதிலடி

மார்ச் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?