Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மிகை ஊதியத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் தோல்வியடைந்த ‘ஃபீனிக்ஸ்’ (Phoenix) சம்பளக் கொடுப்பனவு அமைப்பின் பிழைகள் காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல வருடங்கள் பழமையான மிகை ஊதியத்தை (Overpayments) வசூலிக்க மத்திய அரசு தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மிகை ஊதியம் பெற்ற தற்போதைய மற்றும் முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கனடா வருவாய் முகவரகம் (CRA) மற்றும் தனியார் கடன் வசூல் நிறுவனங்கள் (Private Collection Agencies) மூலமும் பணத்தை மீட்க அரசாங்கம் முயல்வதாகக் கூறப்படுகிறது.

இந்த வசூல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கனடாவின் மிகப்பெரிய பொதுத்துறை ஊழியர் சங்கமான பொதுச் சேவை கூட்டமைப்பு (PSAC) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

காரணம், பல மிகை ஊதியங்கள் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டதால், அவை சட்டப்படி வசூலிக்க முடியாத ‘காலாவதியான கடன்’ (Statute-barred debt) வரம்புக்குள் வந்துவிட்டன என்று பொதுச் சேவை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
அடுத்த செய்தி தேசியப் பாதுகாப்புத் துறையின் புதிய தொழில்நுட்ப சோதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டேனியல் ஸ்மித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அக்டோபர் 7, 2025
கனடா

மனித கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர்

ஜூலை 24, 2026
கனடா

அலுமினியத் தொழில்துறையினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி

மே 5, 2026
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆகஸ்ட் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?