Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ விடுத்துள்ள எச்சரிக்கை

அக்டோபர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஊதியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலையில் விசேட சட்டத்தை (Special Law) நடைமுறைப்படுத்துவோம் என்று கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ (François Legault) கடுமையாக எச்சரித்துள்ளார்.

மருத்துவர்களின் சம்பளத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவும், மருத்துவப் பயிற்சி நடவடிக்கைகளைத் தடை செய்துள்ள அழுத்தங்களை  (Pressure Tactics) உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.

மருத்துவர்களின் ஊதியத்தில் 15 சதவீதத்தினை அவர்களின் செயல்திறன் இலக்குகளுடன் இணைக்கும் திட்டத்தை, அரசாங்கத்தின் 106ஆம் இலக்க மசோதா கொண்டிருக்கின்றது.

இந்த திட்டத்தினை மருத்துவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ , தாம் மருத்துவர்களுக்கு எதிராகச் செயல்படவில்லை எனவும் மாறாக “கியூபெக் மக்களுக்காகவே” இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி…

ஏப்ரல் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

தன்னுடைய பதவியை இழந்த பியர் பொய்லிவ்…

மே 16, 2025
கியூபெக்

மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது

ஏப்ரல் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் 4 புதிய பயங்கரவாத அமைப்புகள்!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?