கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபா குறைந்துள்ளது, இன்று மட்டும் தங்கத்தின் விலை 10,000 ரூபா குறைந்துள்ளது.
அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 காரட்” தங்கத்தின் விலை 302,300 ஆக குறைந்துள்ளது.


