Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க “சில தியாகங்களும்” “சிறிது காலமும்” தேவைப்படும் என்று கனடா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடுத்த வரவுசெலவுத்திட்டம் குறித்து ஆற்றிய உரையில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு துணிச்சலான திட்டத்தை அவர் முன்வைத்தார்.

சமீபத்திய பாதுகாப்புவாதக் கொள்கைகள் மற்றும் வரிகள் காரணமாக அமெரிக்காவுடனான வர்த்தக உறவு “அடிப்படையில் மாறிவிட்டது” என்று பிரதமர் கார்னி குறிப்பிட்டார்.

இதனால், அமெரிக்கா தவிர்ந்த பிற நாடுகளுக்கான கனடாவின் ஏற்றுமதியை அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாக மாற்றுவதற்கு ஒரு லட்சிய இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.

வாகன உற்பத்தி, இரும்பு உற்பத்தி, மரப்பொருட்கள் மற்றும் அலுமினியம் போன்ற தொழில்களில் பணியாற்றும் கனடியர்களின் வேலைகள் அச்சுறுத்தலில் உள்ளன என்று அவர் எச்சரித்தார்.

எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ள இந்த வரவுசெலவுத்திட்டம், நிதி ஒழுக்கத்தையும் பெரிய முதலீடுகளையும் கலந்த ஒரு திட்டமாக இருக்கும் என்று கார்னி அறிவித்தார்.

முந்தைய செய்தி ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
அடுத்த செய்தி கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

இந்தியா–கனடா உறவில் திடீர் திருப்பம்: சீக்கியர்கள் கொந்தளிப்பு!

பிப்ரவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர்கள்

செப்டம்பர் 3, 2026
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

செப்டம்பர் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?