Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

RCMP பொலிஸ் அதிகாரிகளின் மனநலத்தைப் பாதுகாப்பதற்குத் தற்காலிக மற்றும் அரைகுறைத் தீர்வுகளைத் தவிர்த்து, விரிவான மற்றும் நிலையான திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று முன்வரிசைப் பொலிஸ் அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பொலிஸ் கூட்டமைப்பு (National Police Federation – NPF) வலியுறுத்தியுள்ளது.

ஒட்டாவாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் “சீருடைக்கு பின்னால்” (Behind the Badge) என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையை தேசிய பொலிஸ் கூட்டமைப்பு வெளியிட்டது.

கனடாவின் தேசிய பொலிஸ் படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பணிச்சூழலில் சந்திக்கும் கடுமையான மனஅழுத்தம், அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் மற்றும் ஆபத்தான சூழல்கள் குறித்து இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, கியூபெக் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் சேவையாற்றும் RCMP பொலிஸ் அதிகாரிகள், பணியின் போது எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகப் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD), மனச்சோர்வு (Depression), தீவிர பதற்றம் (Anxiety) போன்றப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் கூட்டமைப்பும் ரெஜினா பல்கலைக்கழகமும் (University of Regina) இணைந்து முன்னெடுத்த ஆய்வின் முடிவுகள் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, சாதாரணப் பொதுமக்களுடன் ஒப்பிடும் போது, RCMP பொலிஸ் அதிகாரிகள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு 6 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் 40 வயதுடைய பெண் சடலமாக மீட்பு!!
அடுத்த செய்தி இசபெல் போல்டுக் படுகொலை வழக்கு – ஆயுள் தண்டனை கைதிக்கு பிணை மறுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

80 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓர்டர் ஆஃப் கனடா  விருது

ஜனவரி 1, 2026
கனடாவிசேட செய்திகள்

முடிவுக்கு வந்தது குயின்ஸ் பல்கலைக்கழக வேலை நிறுத்தம்!

ஏப்ரல் 22, 2025
கனடாவிசேட செய்திகள்

பிரதான கட்சித் தலைவர்களுக்கு இடையில் விவாதம்…

ஏப்ரல் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?