Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர்கள்

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தல் வழிகாட்டி ஆவணங்கள் மற்றும் வாக்காளர் தகவல் அட்டைகள் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிடப்படும் என்ற முடிவுக்கு எதிராக கியூபெக் அரசாங்கத்தின் மீது நீதிமன்றம் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் குழுவொன்று ஆயத்தமாகி வருகிறது.

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய பிரெஞ்சு மொழிச் சட்டமான ‘சட்டம் 96’ (Bill 96) காரணமாகவே, முதன்முறையாகத் தேர்தல் ஆவணங்கள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதாக ‘எலெக்‌ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) எனப்படும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

வாக்களிக்கும் முறை, வாக்குச்சாவடி விபரங்கள் போன்ற அத்தியாவசியத் தகவல்களை ஆங்கிலத்தில் வழங்க மறுக்கின்றமையானது, வாக்காளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கியூபெக் அரசை எதிர்த்து வழக்குத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான எரிக் மால்டாஃப் (Eric Maldoff) இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “வாக்களிக்கும் அடிப்படை ஜனநாயக உரிமையை விட, கியூபெக்கின் பிரெஞ்சு மொழிச் சட்டம் மேலானது அல்ல.” எனவும் ”நாட்டின் அரசியலமைப்பு வழங்கியுள்ள வாக்குரிமையை இத்தகைய தன்னிச்சையான நிபந்தனைகள் மூலம் முடக்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரெஞ்சு மொழி ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள ‘க்யூ.ஆர் குறியீடு’ (QR Code) மூலம் இணையதளத்தில் ஆங்கிலத் தகவல்களைப் பெறலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தொழில்நுட்பப் பரிச்சயம் இல்லாத, சிறுபான்மையினத்தின் முதியவர்கள் மற்றும் எளிய வாக்காளர்களுக்கு இது பெரும் தடையை ஏற்படுத்தும் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி இயக்குநராக மாற 5 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்: நடிகை பார்வதி திருவோத்து!
அடுத்த செய்தி மொண்ட்ரியலில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள 6,000 தொழிலாளர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லோரியர் மெட்ரோ அருகே கத்திக்குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

மார்ச் 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
கியூபெக்

யாசின் மென்னாவிக்கு நான்கு அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

டிசம்பர் 4, 2025
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?