Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்கனடா

ரஷ்யாவில் பதிவான “சக்திவாய்ந்த நிலநடுக்கம்” கனடாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !(Video)

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் இன்று அதிகாலை பதிவாகியது. ரஷ்யா மற்றும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு எழுந்தன . பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டது.

மின் கட்டமைப்புகள் செயல் இழந்துள்ளதாகவும்.தொலைபேசி சேவைகளை இணையம் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன் போது உயிர்சேதங்கள் ஏற்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகிய பகுதிகளிலும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள வாஷிங்டன் கலிஃபோர்னியா மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tsunami waves hitting Japan.

Pray for them. 🙏

pic.twitter.com/2kd171J8qB

— AmericanPapaBear (@AmericaPapaBear) July 30, 2025

முந்தைய செய்தி இராணுவத் தளபதியின் சேவை காலம் நீடிப்பு!
அடுத்த செய்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக மாற்றும் பயிற்சி நேற்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!

ஜூன் 17, 2024
கனடா

பிக்கரிங்கில் காணாமற்போய் பெண்ணை தேடும் துர்ஹாம்  காவல்துறையினர் 

ஜனவரி 1, 2026
கனடா

ஒட்டாவாவில் வெறுப்புத் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது

டிசம்பர் 5, 2025
கனடா

கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF)

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?