Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக மாற்றும் பயிற்சி நேற்று!

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேல் மாகாணத்தில் உள்ள 53 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களை “ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக” மாற்றும் பயிற்சி நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில், பிரதி அமைச்சர் சதுரங்க அபே சிங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த சர்வதேச மட்டத்தில் பெறுமதி வாய்ந்த பாடநெறி, “கற்றுக் கொண்டு செய்தல்” மற்றும் “அனுபவத்துடன் கற்றல்” என்ற அடிப்படையில் பிரயோகமாக அமைந்துள்ளது. இதன்மூலம், உத்தியோகத்தர்களின் திறமை மற்றும் மனப்பான்மை மேம்படுத்தப்பட்டு, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு சிறந்த ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக SLIM 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்க்கப்பட்டு, முதற்கட்டமாக 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இப்பாடநெறியை விரிவுரையாளர் சபை நடத்துகிறது. அமைச்சு மற்றும் SLIM இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் இணைந்து இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக, தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி திட்டத்தை தொடங்கியுள்ளது.

முந்தைய செய்தி ரஷ்யாவில் பதிவான “சக்திவாய்ந்த நிலநடுக்கம்” கனடாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !(Video)
அடுத்த செய்தி இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர் வீரர்களுக்கான பல்துறை மருத்துவ முகாம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

யாழில். மகளிர் தின கொண்டாட்டம்

மார்ச் 9, 2026
இலங்கை

ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் -டானியல் வசந்தன் தெரிவித்தார்!

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டைனியா பெடிஸ் நோய் தொடர்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசர எச்சரிக்கை!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?