Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர் வீரர்களுக்கான பல்துறை மருத்துவ முகாம்!

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், கடமையின் போது காயமடைந்த போர்வீரர்களுக்காக நடத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாமின் 6ம் கட்டம் ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பல்வேறு காரணங்களால் காமடைந்த, ஓய்வுபெற்ற மற்றும் கடமையின் போது உயிரிநீத்த போர்வீரர்களின் உறவினர்கள் என 2000 க்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் இன்று தியதலாவ இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியான மருத்துவப் பிரச்சினைகளை தீர்பதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்சார் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கும், நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை , நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், பிசியோதெரபி சோதனைகள், செயற்கை மூட்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளுக்கான சோதனைகளை நடத்துவதற்கும், பல் சேவைகளை வழங்குவதற்கும், மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளை ஊட்டச்சத்து நிபுணர்களால் வழங்குவதற்கும்
போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் மேற்பார்வையிடப்படும் இந்த மருத்துவ முகாமில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு தியாகம் செய்த போர்வீரர்கள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் இறந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளையும் ஆராய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவ சேவை படையணியின் முழு ஆதரவுடன், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், மூக்குகண்ணாடிகள் மற்றும் ஏனைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

முந்தைய செய்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக மாற்றும் பயிற்சி நேற்று!
அடுத்த செய்தி பிரித்தானியாவுக்கு இஸ்ரேல் கண்டனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல கைது!

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

அக்டோபர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?