Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தாய்லாந்து பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை!

ஜூலை 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் குழப்பத்திற்குத் தீர்வுகாண பிரதமர் பதவியில் இருந்து பெடோங்டார்ன் ஷினவாத் விலக வேண்டும் என்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் பெடோங்டார்ன் ஷினவாத்தை பிரதமர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துத் திரட்டப்பட்டது.

புதியவருக்கு வழிவிடும் வகையில் பெடோங்டார்ன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேநேரம், புதிதாகத் தேர்தல் நடத்தும் வகையில் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

தாய்லாந்தின் தேசிய வளர்ச்சி நிர்வாகக் கழகம் ஜூலை 4ஆம் திகதி முதல் ஜூலை 7ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட கருத்தாய்வில் பங்கேற்று அவர்கள் அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

முந்தைய செய்தி இதுவரையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 181 இந்திய மீனவர்கள் கைது!
அடுத்த செய்தி பிரான்ஸை குறிவைக்கும் ரஷ்யா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்.

நவம்பர் 9, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வெளியிடு(video )

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூரமாக கொலை!

செப்டம்பர் 20, 2024
உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பை அடுத்து பதிலடி கொடுத்த இந்தியா!

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?