Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரான்ஸை குறிவைக்கும் ரஷ்யா!

ஜூலை 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எடுத்த முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா – பிரான்ஸ் இடையே   தற்போது நேரடி இராணுவத் தாக்குதல்கள் நிகழ வாய்ப்பில்லை என்றாலும், ரஷ்யா பிரான்ஸை  குறிவைக்கும் வகையில் இணைய தள தாக்குதல்கள், உளவுத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட கலப்பு தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடலடித்தள நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விண்வெளி செயற்கைக்கோள்கள் வழியாக ரஷ்யா உளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், ரஷ்ய விமானங்களுடனான வான்வெளி மோதல்களும் இடையிடையே நடைபெறுகின்றன.

அட்லாண்டிக் மற்றும் மெடிதெரேனியன் கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை கண்காணித்து வருகின்றன. இது பிரான்ஸின் பாதுகாப்பை புதிய விதத்தில் சவாலுக்குள்ளாக்கி வருகிறது.

இந்த புதிய நிலைமையால், ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் அதிகரிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முந்தைய செய்தி தாய்லாந்து பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை!
அடுத்த செய்தி முதல் போலாந்து வீராங்கனையாக ஸ்வியாடெக் சாதனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலியில் விமானம் விழுந்து விபத்து!

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியது

மார்ச் 4, 2026
உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை – ரஷித் கான் வேதனை

டிசம்பர் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?