Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

ஜூலை 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் செயற்படவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு சுமார் 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கியூபெக் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், அவற்றின் வளர்ச்சியைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொத்தம் 98.6 மில்லியன் டொலர் இந்த 23 செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்குள் செலுத்தப்படும்.

இதில் மூன்றில் ஒரு பங்கு கனடாவின் மத்திய அரசாங்கத்திடம் இருந்தும், மீதமுள்ள தொகை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் வருகிறது.

கனடாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் கூட்டமைப்பான Scale AI, இந்த நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது.

இந்த 23 திட்டங்களில், விமானப் பராமரிப்பு திட்டமிடல், சில்லறை வணிகத்திற்கான தேவை கணிப்பு, சரக்கு மேலாண்மை மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கு வரிசைப்படுத்தல் அமைப்புகளின் அறிமுகம் போன்ற பல செயற்கை நுண்ணறிவு தீர்வுகளின் நடைமுறைப்படுத்தல் அடங்கும்.

இந்த திட்டங்கள், சுரங்கம், வணிக சேவைகள், நுகர்வோர் சேவைகள், சுகாதாரம், உற்பத்தி, சில்லறை வர்த்தகம், மென்பொருள் மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு தொழில்களில் AI பரவி வருவதை காட்டுகின்றன என்று Scale AI இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் பில்லோட் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 35% வரி விதிப்பு – டொனால்ட் டிரம்ப்
அடுத்த செய்தி பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
கனடாமுதன்மை செய்தி

ட்ரம்ப்பை எச்சரித்தார் கனேடிய பிரதமர் மார்க் கார்னி….

மார்ச் 11, 2025
கியூபெக்

கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

ஜனவரி 6, 2026
கியூபெக்

கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?