Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் REV துவிச்சக்கரவண்டி திட்டம் மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்.

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எக்ஸ்பிரஸ் துவிச்சக்கரவண்டி வலையமைப்பின்’ (REV) விரிவாக்கப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மொன்றியல் மாநகர சபை அறிவித்துள்ளது.

மொன்றியலின் லாகோர்டெயார் (Lacordaire) வீதியில் இந்த ‘எக்ஸ்பிரஸ் துவிச்சக்கரவண்டி வலையமைப்பு’ (REV) அமைக்கப்படவிருந்தது.

சென்-லியொனார்ட் (Saint-Léonard) பகுதியில் அமையவிருந்த இந்தப் பாதுகாக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பாதைக்காக, சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனத் தரிப்பிடங்களை (Parking spots) அகற்ற வேண்டிய சூழல் நிலவியது.

வாகனத் தரிப்பிடங்கள் அகற்றப்பட்டால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்றும், இதனால் சிறு வணிகங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மொன்றியலின் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், “மேலதிக ஆலோசனைகள்” தேவைப்படுவதால் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக, மொன்றியலின் மாநகர சபை நிறைவேற்றுக்குழு நேற்றுத் தெரிவித்தது.

முந்தைய செய்தி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்
அடுத்த செய்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான யாழ் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடிய தயாரிப்புகளாக விற்பனையாகும் வெளிநாட்டு உற்பத்திகள்

செப்டம்பர் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

மன்னர் சார்ள்ஸின் ஒட்டாவா விஜயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

மே 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?