Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வான்கூவர் வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் முடக்கம்…

ஏப்ரல் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வான்கூவர் வாகன விபத்தில் பலர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

வான்கூவர் நகரில் நிகழ்ந்த வீதிவிழா ஒன்றில் எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து மோதிய விபத்தில், பலர் உயிரிழந்தனர்.

ஈஸ்ட் 41வது அவென்யூ மற்றும் பிரேசர் வீதி சந்திப்பிலேயே இந்த வீதி விழா நடைபெற்றது.

சரியாக இரவு 8 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்ததாக தெரியவருகின்றது.

மேலும், இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு நிறத்திலான ஒரு எஸ்யூவி வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வான்கூவர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரை அவர்கள் உடனடியாக கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை சமூக ஊடகங்களில் வெளியான இந்த விபத்தின் காணொளிகள், பதற்றமான சூழ்நிலையை வெளிப்படுத்தின.

வான்கூவர் நகர மேயர் கென் சிம் இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேளையில், காவல்துறையினர் பொதுமக்களை பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி – சிவசக்தி ஆனந்தன்
அடுத்த செய்தி Samson Cree Nation இல் மீண்டும் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது!

ஆகஸ்ட் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில்

மே 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் ரயில் மோதிய 24 வயது இளைஞன்

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?