Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

டிசம்பர் 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கடந்த வாரம் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட 15 வயது இளம் பெண் ஒருவர் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதாக மொன்றியல் காவல்துறை (Montreal Police) அறிவித்துள்ளது.

இந்த இளம்பெண், காவல்துறையினரின் தேடுதல் முயற்சி ஏதுமின்றி, தானாகவே தனது வீட்டிற்குத் திரும்பி வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த 15 வயதுடைய இளம்பெண், கடந்த திங்கட்கிழமை மொன்றியலின் லாச்சின் (Lachine) பகுதியில் இறுதியாக காணப்பட்டிருந்தார்.

அதன் பிறகு அவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு மொன்றியல் காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தது.

இந்த நிலையில் குறித்த இளம்பெண் வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்
அடுத்த செய்தி இராணுவத்தினரின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து வசதிகள்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

விமான விபத்தில் 42 பேர் உயிழப்பு !

டிசம்பர் 25, 2024
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டார் சுவீடனின் மன்னர்!

நவம்பர் 19, 2025
உலகம்முதன்மை செய்தி

மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்

பிப்ரவரி 26, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரிய பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ பகுதியில் காணாம போன சிறுமி மீட்ப்பு!

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?