Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 35% வரி விதிப்பு – டொனால்ட் டிரம்ப்

ஜூலை 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூலை 21-க்குள் ஒரு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அன்றிலிருந்து, இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா அதற்கு பதிலடி கொடுத்தால், வரிகளை மேலும் அதிகரிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’ இல் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப் வெளியிட்டார்.

அதேவேளை, “கனடாவோ அல்லது கனேடிய நிறுவனங்களோ அமெரிக்காவிற்குள் பொருட்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், இந்த வரி விதிக்கப்படாது” என்று டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்பின் கடிதம் கிடைத்ததை பிரதமர் கார்னியின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கார்னியின் குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், கனடாவை வலுப்படுத்தவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் கனடா உறுதிபூண்டுள்ளது என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கனடாவின் உருக்கிரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகள் கனடாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன.

இதனால் வேலை இழப்புகள் மற்றும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை
அடுத்த செய்தி கியூபெக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் மாற்றம் …

ஏப்ரல் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

ஜூலை 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

மே 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!

ஜூலை 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?