Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

குழந்தைகள் நலத்துறை அமைச்சர் – 16 வயது மாணவருடன் உறவு..!!

மார்ச் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (வயது 58). சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம்
திறந்து பேசினார்.

அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார். மந்திரி பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அவரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

 

 

 

முந்தைய செய்தி 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – இளைஞர் கைது
அடுத்த செய்தி “நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,”  பிரதமர் மார்க் கார்னி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

600ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த கம்சற்கா எரிமலை!

ஆகஸ்ட் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
உலகம்

அயர்லாந்தில் கார் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரேசிலை தாக்கிய புயல் ; இருளில் மூழ்கிய பகுதிகள்

அக்டோபர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?