Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் கேப்பிரிட்டன் பகுதியில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் கேப் பிரிட்டன் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை நீரில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கேப் பிரிட்டன் பிராந்திய பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

நியூ வாட்டர்ஃபோர்டு (New Waterford), நோவா ஸ்கோஷியா பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு குழந்தை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது.

குழந்தை ஆட்டிசம் குறைபாடுடன் இருந்ததாகவும், சமையலறை ஜன்னல் வழியாக வெளியில் தப்பிச் சென்றதை தாய் முதலில் கவனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து மேலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், பிற்பகல் 2 மணிக்கு அருகிலுள்ள பாறைக்குன்றுக்கு அருகே நீரில் குழந்தையை கண்டுபிடித்தனர்.

மருத்துவ அவசர ஊழியர்கள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தாலும், குழந்தையின் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்ப்பாக பொலிஸார் விசாரணையை பொலிஸார் மேட்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி டொரொண்டோவில் வீடொன்றில் தீ விபத்து முதியவர் ஒருவர்பலி!
அடுத்த செய்தி யாழில் விசமிகள் மூட்டிய தீ – விபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
கனடா

மத்திய அரசு ஊழியர்களுக்கான “முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோவிலுள்ள வேகக் கேமராக்களுக்கு தடை

அக்டோபர் 2, 2025
கனடா

பாராளுமன்ற தீர்மானம்  மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ள பியர் பொய்லியேவ்

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?