Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் வீடொன்றில் தீ விபத்து முதியவர் ஒருவர்பலி!

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 70 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், ஜெராட் ஸ்ட்ரீட் Gerrard Street East மற்றும் கிளென் சைட் Glenside Avenue பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டடத்தின் நான்காவது மாடியில் “தீவிர புகை” இருப்பதைக் கண்டதாகவும், ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டுபிடித்ததாகவும் உறுதி செய்துள்ளனர்.

அத்துடன், 70 வயதுடைய பெண் ஒருவர் மிக கடுமையான நிலைமையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மற்றும் மூன்றாவது நபர் ஒருவரும் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த தீ பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் (Office of the Fire Marshal) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா!
அடுத்த செய்தி கனடாவின் கேப்பிரிட்டன் பகுதியில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்.

பிப்ரவரி 3, 2025
கனடா

உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ள அமெரிக்காவிற்கான கனடா தூதுவர் மார்க் வைஸ்மேன்

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்கனடா

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

ஆகஸ்ட் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் காணாம போன குழந்தை பாதுகாப்பாக மீட்ப்பு!

அக்டோபர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?