Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பாராளுமன்ற தீர்மானம்  மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ள பியர் பொய்லியேவ்

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) தலைமையிலான எதிர்க்கட்சியினர் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

அண்மையில் லிபரல் கட்சி அரசாங்கம் அல்பர்ட்டா மாகாண அரசுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு, லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் ஆதரவளிக்கிறார்களா என்பதை வெளிப்படையாக நிரூபிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாம் கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானம் ஆனது, லிபரல் கட்சியினரை “உறுதியான முடிவைச் சொல்ல வேண்டும் அல்லது மௌனமாக இருக்க வேண்டும்” என்ற நிலைக்குத் தள்ளும் என்று பொய்லியேவ் தெரிவித்துள்ளார்.

அனைத்து லிபரல் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது பணிகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என்றும், மாறாக லிபரல் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தால், குழாய் இணைப்புத் திட்டத்தில் அரசுக்கு உண்மையான ஈடுபாடு இல்லை என்பது நிரூபணமாகும் என்றும் பியர் பொய்லியேவ் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் ஹியூபர்ட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் கைது
அடுத்த செய்தி மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கனடா

பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை – இந்திய மத்திய அரசு மறுப்பு..!!

பிப்ரவரி 10, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் கனடாவின் அதிரடி தீர்மானம் …..

மார்ச் 4, 2025
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?