Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் உள்ள உணவகத்திற்கு தீவைக்க முயற்சி – சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரிலுள்ள ‘வில்லேரே–செயின்ட்-மிஷேல்–பார்க்-எக்ஸ்டென்ஷன்’ (Villeray—Saint-Michel—Parc-Extension) பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்குத் தீவைக்க முயன்ற நபரை மொன்றியல் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சாட்சி ஒருவர் அந்த குற்றச்சம்பவத்தின் போது தலையிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

‘சான்-தலோன்’ (Jean-Talon) வீதி மற்றும் 22-வது அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இயங்கிவரும் ‘எல் காவா’ (El Khawa) உணவகத்தையே சந்தேகநபர் இலக்கு வைத்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் உணவகத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, உள்ளே தீவைக்கும் நோக்கில் செயற்பட்டுள்ளார்.

தீவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அபாயகரமான பொருட்கள் (incendiary material) சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக மொன்றியல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) தீவைப்பு விசாரணைப் பிரிவிடம் (Arson Unit) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் பிரசாரம் தீவிரம்: CAQ தலைவர் கிறிஸ்டின் பிரெஷெட் மக்கள் சந்திப்பு
அடுத்த செய்தி ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்ட்டின் சாரெஸ்ட்டால் வழங்கப்பட்ட வாக்குமூலம்

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்

ஜூலை 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பல்கலைக்கழக நிதி மற்றும் மொழிக் கொள்கை: கியூபெக் தேர்தலை முன்னிட்டு புதிய விவாதம்!

ஆகஸ்ட் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?