Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை-தொடரும் தேர்தல் பரபரப்பு!

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதியில் உள்ள Vachon தொகுதியில் Parti Québécois வேட்பாளர் Stephan Fogaing மற்றும் Quebec Liberal வேட்பாளர் Affine Lwalalika ஆகியோருக்கு இடையே மிகவும் நெருக்கமான போட்டி நடைபெற்றது.

முதற்கட்ட முடிவுகளின்படி Liberal வேட்பாளர் வெறும் 10 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதையடுத்து Parti Québécois இந்தத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோர முடிவு செய்துள்ளது.

PQ ஏற்கனவே 59 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், இந்தத் தொகுதி அவர்களுக்குக் கிடைத்தால் எண்ணிக்கை 60 ஆக உயரலாம்.

ஆனால் பெரும்பான்மை அரசாங்கம் அமைக்க Quebec National Assembly-யில் 64 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்
அடுத்த செய்தி வடக்கில் தற்கொலைகளைத் தடுக்கும் செயற்றிட்டம் விரிவாக்கம்: ஆளுநர் பணிப்புரை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜூன் 19, 2026
கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

 கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

ஆகஸ்ட் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?