Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மேற்கு கனடாவில் உள்ள தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நியூமாண்டு கார்ப்பரேஷன் (Newmont Corp) நடத்திய Red Chris சுரங்கத்தில், செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பாறை இடிப்புகளால் ஏற்பட்ட தடையால், Hy-Tech Drilling நிறுவனம் சார்பில் பணியாற்றிய கெவின் கும்ப்ஸ், டேரியன் மெட்யூக், ஜெஸ்ஸி சுபாடி ஆகியோர் சிக்கினர்.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இது மிக கவனமாக திட்டமிடப்பட்ட, மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கை” என கூறியது

சுமார் 20-30 மீட்டர் நீளம் மற்றும் 7-8 மீட்டர் உயரம் கொண்ட பாறை விழுந்து சுரங்க வழியை மூடியது.

ட்ரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் ஸ்கூப்புகள் மூலம் தடைகளை அகற்றினர்.பின்னர், அவசர சேவை குழு பாறைகளை அகற்றி, பாதுகாப்பு அறைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்டது.

அவர்கள் சிக்கியிருந்த பகுதியில் உணவு, குடிநீர் மற்றும் காற்று  தொடர்ச்சியாக இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை.

வான்கூவரிலிருந்து 1,600 கிமீ தொலைவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுரங்க மற்றும் கனிம அமைச்சரும், “இவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சந்திக்கப் போகிறார்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவில் வேலைவாய்ப்பு நிலை 2% உயர்வடைந்துள்ளது
அடுத்த செய்தி ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளது – முதல்வர் டக் ஃபோர்ட்

ஆகஸ்ட் 7, 2025
கனடா

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான புதிய நிதி அறிக்கை வெளியீடு

ஏப்ரல் 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு அபராதம்

ஏப்ரல் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?