Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரபல உணவகத்தில் உணவுகளை உட்கொண்ட ஆறு பேர்  தப்பி ஓட்டம்

ஜூலை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் (Montreal) உள்ள பிரபல உணவகமொன்றில் உணவுகளை உட்கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவொன்று, அதற்கான கட்டணத்தைச்  செலுத்தாமல் திட்டமிட்ட முறையில் தப்பியோடியுள்ளது.

மொன்றியலின் ஃபெரியர் வீதியில் (Ferrier Street) அமைந்துள்ள ‘யான்ஸ் டெலி’ (Yans Deli) என்ற பிரபல உணவகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மொன்றியலில் உள்ள ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதிப்புக்குள்ளான உணவகத்தின் உரிமையாளர், இது நூறு சதவீதம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார்.

அவர் அண்மையிலேயே தனது பாரம்பரிய யூத உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய நவீன உணவகத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, அவரது உணவகத்தில், உணவு உண்ட நபர்களின் குழு கட்டணத்தைச் செலுத்தாமல், தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் அந்த உணவகத்தின் கண்காணிப்புக் கெமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து மொன்றியல் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா
அடுத்த செய்தி ஜக் – கார்டியேவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

விண்வெளிக்கு பயணமாகும் ஜென்னி கிப்பன்ஸ்

மார்ச் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

மார்ச் 19, 2026
கியூபெக்

கியூபெக்கின் செயிண்ட்-வாலியரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?