Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா

ஜூலை 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியிலுள்ள கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் இன்று (12) நடைபெற்றது.

கம்பவாதிரி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு வி.ஜி.பி குழுமத்தைச் சேர்ந்தவரும் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பு செய்தவருமான கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ வி.மகாலிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஓய்வு நிலை பேராசிரியர்கள், கம்பன் கழக உறுப்பினர்கள், கம்பன் கழக ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழ் புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அடுத்த செய்தி மொன்றியலின் பிரபல உணவகத்தில் உணவுகளை உட்கொண்ட ஆறு பேர்  தப்பி ஓட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

வவுனியாவில் மூன்று சபைகளில் போட்டியிடும் மக்கள் போராட்ட முன்னணி…

மார்ச் 17, 2025
இலங்கை

போலி கடற்படை அடையாள அட்டைகளுடன் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
இலங்கை

மட்டு கருவப்பங்கேணியில் கேரளகஞ்சாவுடன் மூவர் கைது!

ஆகஸ்ட் 10, 2025
இலங்கை

பொகவந்தலாவில் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது வெந்நீரை ஊற்றிய நபர்!

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?