Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வேலைவாய்ப்பு நிலை 2% உயர்வடைந்துள்ளது

ஜூலை 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கனடா அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2%  உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக தொழில்நுட்ப துறையில் ஏற்படும் புதிய தொழிலாளர்கள் தேவையால், இந்நிறுவனங்களில் பல புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப துறையில் மட்டுமல்லாது, சேவை துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமான துறைகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் பல பகுதிகளில் பொதுமக்களின் வருமான நிலை மேம்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கம்போடியா!
அடுத்த செய்தி பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று சரிவடைந்துள்ள கனேடிய டொலர்

செப்டம்பர் 11, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்க மத்திய அரசு திட்டம்

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஜூன் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?