பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பர்க்கிங்ஹேம் நகரத்திற்கு அவர் செல்லவிருந்த சுற்றுப்பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சார்ள்ஸ் மன்னருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது