Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

புதிய அமைச்சரவையில் நான்கு கியூபெக் பிரதிநிதிகள்!

மார்ச் 14, 2025
Montreal
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
மார்க் கார்னி இன்று  காலை கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவரது அமைச்சரவையும் பதவியேற்றது.

அமைச்சரவையில் கியூபெக்கிலிருந்து சில புதிய மற்றும் பரிச்சயமான முகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன

இதே நேரத்தில் வேறு சில கியூபெக்கர்கள் இடம்பெறவில்லை

பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் பதவியேற்ற முதல் நபர்களில் ஒருவர். ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த அவர், மார்க் கார்னியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவியேறுள்ளார்

ட்ரூடோவின் கீழ் நிதியமைச்சராக இருந்த டொமினிக் லெப்லாங்க், மார்க் கார்னியின் புதிய சர்வதேச வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்  மேலும் அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சராக தனது பங்கைத் தக்க வைத்துக் கொள்வார்.எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது

மெலனி ஜோலி கியூபெக்கின் சார்லெவோயிக்ஸ் பகுதியில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டதில் கலந்து  கொண்டிருந்ததால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.  அவர் வெளியுறவு மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்க உள்ளார், சமீபத்தில் கடந்த அரசாங்கத்தில் அவர் வகித்த பதவி இதுவாகும். அதே பதவியை வகிக்கும் ஒரே கியூபெக்கிணை சேர்ந்தவர்  இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்டீவன் கில்பால்ட் சுற்றுச்சூழல் அமைச்சராக கடந்த அரசாங்க அமைச்சரவையில் இருந்தவர்  தற்பொழுது   கனேடிய கலாச்சாரம் மற்றும் அடையாள அமைச்சராகவும்  மற்றும்  அவர் மார்க்  கார்னியின் கியூபெக் லெப்டினன்ட்டாகவும் பணியாற்றுவார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது

கில்பால்ட் நீண்ட காலமாக கார்பன் வரியை ஆதரித்து வருகிறார், அதே நேரத்தில் மார்க் கார்னி கார்பன் வரியை  ரத்து செய்ய பிரச்சாரம் மேற்கொண்டு அதனை தனது முதல் அரசு பணியாக நிறைவேற்றியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பொது பாதுகாப்பு மற்றும் அதிகாரப்பூர்வ மொழிகள் அமைச்சரான ரேச்சல் பெண்டாயன் குடிவரவு அமைச்சராக பதவியேற்றுள்ளார்

பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான அமைச்சர் இல்லை என , இன்று பிளாக் கியூபெக் தலைவர் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட்  கடுமையாக விமர்சித்துள்ளார்

“கியூபெக் கலாச்சாரமும் அதிகாரப்பூர்வ மொழிகளும் இப்போது ‘கனடிய அடையாளம்’ என்று அழைக்கப்படும் ஒன்றின் ஒரு பகுதியாகும் என கனேடியர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் பிரையர் முன்னாள் படைவீரர் விவகார அமைச்சராகவும், கனடா வருவாய் முகமைக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார் . அவர் முன்பு தேசிய வருவாய் அமைச்சராக இருந்தார்.

2019 இல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பிரையர் குடும்ப நல அமைச்சராகவும்  மற்றும் மனநலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அமைச்சர் உட்பட பல நாடாளுமன்ற செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவின் நீதி அமைச்சராகவும் பிரதம நீதியரசராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஹரி ஆனந்தசங்கரி!
அடுத்த செய்தி கியூபெக் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் இருக்கும் பிரதமர் மார்க் கார்னி! .

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் தட்டம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரசு, குறைந்தபட்ச பெட்ரோல் விலையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது!

ஏப்ரல் 15, 2025
1
அண்மைய செய்திகள்கியூபெக்

500 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கியூபெக் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி விலகல்..!!

பிப்ரவரி 28, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?