Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் தெற்குக்கரையில் கார் விபத்து – ஒருவர் பலத்தகாயம்

மார்ச் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் தெற்குக்கரை (South Shore) பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில், பதின்ம வயதுப் பெண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 20-இல் (Highway 20) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலைத் தடுப்பில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

இந்தக் காரில் ஒரு பெண் மற்றும் இரண்டு பதின்ம வயது சிறுமிகள் என மொத்தம் மூவர் பயணித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு சிறுமி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரை ஓட்டி வந்த பெண் மற்றும் மற்றொரு சிறுமிக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கில் தற்காலிகப் பணியாளர்களுக்கு மட்டும் நிரந்தர வதிவிட உரிமை (PR) வழங்க தீர்மானம்
அடுத்த செய்தி மீண்டும் எழுச்சி பெற்று வரும் கியூபெக் லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

டிக்கெட் மாஸ்டர் நிறுவனம் ஒப்புதலை அளித்துள்ள கியூபெக் உயர் நீதிமன்றம்

ஜனவரி 8, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிய போட்டி அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால் மோதல் ஏற்படும்….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?