Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகர் – ஆங்கிரிக்னான் பூங்காவில் (Angrignon Park) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்த விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிரிக்னான் பூங்காவில் (Angrignon Park) நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வு (Party) ஒன்றின் போது திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்களை நோக்கி ஆபத்தான முறையில் பாய்ந்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த காரில் இருந்த மேலும் இருவர் தப்பியோடியதையடுத்து, அவர்களைத் தேடி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை பலனளிக்கவில்லை.

கைது செய்யப்பட்டுள்ள 18 வயது வாலிபர் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய இரு சந்தேகநபர்களின் அடையாளங்கள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு
அடுத்த செய்தி மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழிக்காக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டாம்

மே 1, 2026
கனடாமுதன்மை செய்தி

F-35 போர் விமான ஒப்பந்தத்திலிருந்து கனடா விலகாது- ஸ்டீபன் ஃபூர்

அக்டோபர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி

செப்டம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ப்ளூ ஹேக்கிள் மாஃபியா குழு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?